The time constant (in seconds) for the network shown in figure below is (refer image below)
a) RC3 b) R [C1 + C2 + C3]
c) R [C1 + C3] d) R [C2 + C3]
Correct Answer: Option D
The time constant (in seconds) for the network shown in figure below is (refer image below)
a) RC3 b) R [C1 + C2 + C3]
c) R [C1 + C3] d) R [C2 + C3]
Correct Answer: Option D
If the variance $\sigma_d^2$ of $d(n)=x(n)-x(n-1)$ is one-fifth the variance of a stationary zero mean discrete time signal x(n). If the variance of $x(n)$ is $4$. Then the value of auto-correlation function $R_{XX}(k)$ at $k=1$ is ____________
a) $7.2$
b) $4$
c) $3.6$
d) $8$

Electric currentக்கு direction இருக்கிறது, ஆனால் அது scalar எனப்படுகிறதே. ஏன்??
Electric currentக்கு direction இருக்கிறது, ஆனால் அது scalar எனப்படுகிறதே. ஏன்??
காட்சி 1
"👳உன் 10th Mark என்னப்பா", என கேட்கிறேன்.
அதுக்கு அவன், "👨490 Sir " என சொல்கிறான்...
👉பத்தாவது மதிப்பெண் என்ன? என்கிற கேள்விக்கு, 490 என்கிற எண்ணே போதுமான பதிலாக இருக்கிறது.
இது போன்ற சில கணியங்களை (Quantity) குறிக்க எண்ணளவை (magnitude) மட்டுமே போதுமானதாக இருக்கிறது. இவற்றை நாம் Scalar என்கிறோம்.
Definition:
A Scalar is a quantity that is determined by its magnitude only.
எண்ணளவை மட்டுமே கொண்டு தீர்மானிக்கப்படும் ஒரு கணியம் திசையிலி ஆகும்.
காட்சி 2
இப்போ, Class leaderஐ எழுப்பி, "👳தம்பி, Staff room போய்ட்டு ஒரு chalk piece கொண்டு வாப்பா" என்று சொல்கிறேன்.
அவன் புதிய மாணவன் என்பதால், "👨Sir நான் இந்த Schoolக்கு புதுசு... Staff room எங்க இருக்குனு தெரியாது" என சொல்கிறான்.
"👳ஒன்னும் இல்லப்பா, இங்க இருந்து ஒரு 10 அடி நடந்து போனா வந்துடும்"
Class room விட்டு வெளியே வந்த மாணவனுக்கு அதிர்ச்சி... எதிரே இரண்டு வழி
"👨ஆஹா... என்னங்கடா இது... Two roads diverged in a yellow wood மாதிரி ஆகிப்போச்சு நம்ம நிலைமை.
இதுல எந்தப் பக்கம் போறதுனு தெரியலையே???!!!!"
"👨கும்பிடப் போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி வந்து இருக்க... அம்மா தாயே.. இந்த Staff roomக்கு எப்படி போறதுனு கொஞ்சம் சொல்லிடுமா"
"👩உனக்கான left side போகனும்"
👉 இந்த Scenarioவில்... வெறும் 10 அடி என்கிற information.. இடத்தை சென்றடைய போதுமானதாக இல்லை. கூடவே எந்தப் பக்கம் போக வேண்டும் என்கிற information ஐயும் சேர்த்து சொல்ல வேண்டும்.
இது போன்ற சில கணியங்களை (Quantities) நாம் வெறும் எண்ணளவை (Magnitude) கொண்டு மட்டுமே குறிப்பிட முடியாது, உடன் திசையையும் (direction) சேர்த்து குறிப்பிட வேண்டும். இந்த வகை கணியங்களை (Quantities) நாம் வெக்டர் (Vector) என்கிறோம்.
Definition:
A Vector is a quantity that is determined by both magnitude and direction.
எண்ணளவு மற்றும் திசையைக் கொண்டு தீர்மானிக்கப்படும் கணியம், வெக்டர் எனப்படும்.
Summarizing,
SCALAR = Magnitude only
VECTOR = Magnitude and Direction
Consider a continuous time signal $x(t)$ that has been pre-filtered by a low-pass filter with a cut-off frequency of $10$kHz. The spectrum of $x(t)$ is estimated by use of the N-point DFT. The desired frequency resolution is $0.1$ Hz. Determine the required value of 'N' and the necessary data length $T_L$.
a) $N\;=\;2^6$, $T_L\;=\;14.33\;s$
b) $N\;=\;2^{18}$, $T_L\;=\;13.1072\;s$
c) $N\;=\;2^{10}$, $T_L\;=\;10.1072\;s$
d) $N\;=\;2^4$, $T_L\;=\;12\;s$

Any radiation of appropriate wavelength fall on the depletion layer of a p-n junction develops a potential difference between the junction is working principle of
a) Hall effect sensor
b) Proximity sensor
c) Light sensor
d) All the above

The function on an oscilloscope that 'locks in' waveforms so that they do not scroll horizontally across the screen is called the
a) Horizontal sync
b) Time base
c) Beam finder
d) Trigger
The function on an oscilloscope that 'locks in' waveforms so that they do not scroll horizontally across the screen is called the
a) Horizontal sync
b) Time base
c) Beam finder
d) Trigger
In superconductivity, the electrical resistance of material becomes
a) zero
b) infinite
c) finite
d) unity
In superconductivity, the electrical resistance of material becomes
a) zero
b) infinite
c) finite
d) unity
ஒரு அழகிய கிராமத்தில்... அழகிய காலை வேளையில்...
குவா... குவா...
என்ற அழுகையுடன் குழந்தை பிறக்கிறது...
அப்படியே கட் பண்ணி... ரெண்டு வருஷம் கழிச்சி பாத்தா... அம்மா ABCD சொல்லி கொடுத்துட்டு இருப்பாங்க... அப்பா one... two... three... சொல்லி கோடுத்துட்டு இருப்பாரு...
அன்றைக்கு ஆரம்பித்து இன்று வரை நாம் கற்றுக் கொள்ளும் எண்கள் (numerals)
"0, 1, 2, 3, 4..."
"௧ ௨ ௩ ௪ ௫ ௬..."
"I, II, III, IV, V, VI,.."
இப்படி எத்தனை வகையான எண்களை படித்தாலும்... Addition... subtraction... multiplication.. division என அனைத்திலும் நமக்கு பயன்படுவது "$0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9$" தான்... இந்த பத்து எண்கள் தான் எவ்வளவு பெரிய எண்களை உருவாக்குவதற்கும் அடிப்படை (base). எனவே இதை நாம் base-$10$ number system எனக் குறிப்பிடலாம். Deca என்பது எண் $10$ஐ குறிப்பது.. எனவே Base $10$ number systemஐ Decimal number system என்று அழைக்கிறார்கள்.
Decimal numbers:
Numbers: $0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9$
Base: 10
Use: Humans can understand
$9876$
$-235$
$365.345$
இந்த மூன்றில் எது decimal number??
Decimal number system என்பது ஒரு பொதுப்பெயர் (generic term). இங்கே இந்த பத்து எண்களை $(0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9)$ அடிப்படையாகக் (base) கொண்ட அனைத்து எண்களுமே decimal numbers தான். அது positive number ஆக இருக்கலாம், negative number ஆக இருக்கலாம் அல்லது decimal point number ஆகக் கூட இருக்கலாம். எனவே மேலே காட்டப்பட்டுள்ள மூன்றுமே decimal numbers தான். அதில் தெளிவு வேண்டும்.
Machineகளை பொறுத்த வரைக்கும், அதற்கு தெரிந்தது இரண்டு தான்.
Wireல current இருக்கா இல்லையா??
Switch ON பண்ணா ஓடும், OFF பண்ணா நின்னுடும்.
ON or OFF
" $0$ and $1$"
இந்த $0$ and $1$ ஐ அடிப்படையாக வைத்து தான் machineல் பல complex ஆன வேலைகளை செய்ய முடியும். இரண்டு எண்கள் தான் அடிப்படை (base $2$) எனும் போது இதை நாம் Base $2$ number system எனலாம். Bi என்பது எண் $2$ஐ குறிப்பது.. எனவே Base $2$ number systemஐ Binary number system என்று அழைக்கிறார்கள்.
Binary numbers:
Numbers: $0$ and $1$
Base: $2$
Use: Machines can understand
மனிதர்களாகிய நமக்கு புரிவது decimal number system, machineகளுக்கு புரிவது binary number system.

a) $0$
b) $50\;\Omega$
c) $\infty$
d) None of these
The time constant (in seconds) for the network shown in figure below is (refer image below) a) RC3 b) R [C1 +...