The time constant (in seconds) for the network shown in figure below is (refer image below)
a) RC3 b) R [C1 + C2 + C3]
c) R [C1 + C3] d) R [C2 + C3]
Correct Answer: Option D
The time constant (in seconds) for the network shown in figure below is (refer image below)
a) RC3 b) R [C1 + C2 + C3]
c) R [C1 + C3] d) R [C2 + C3]
Correct Answer: Option D
If the variance $\sigma_d^2$ of $d(n)=x(n)-x(n-1)$ is one-fifth the variance of a stationary zero mean discrete time signal x(n). If the variance of $x(n)$ is $4$. Then the value of auto-correlation function $R_{XX}(k)$ at $k=1$ is ____________
a) $7.2$
b) $4$
c) $3.6$
d) $8$
If the variance $\sigma_d^2$ of $d(n)=x(n)-x(n-1)$ is one-fifth the variance of a stationary zero mean discrete time signal x(n). If the variance of $x(n)$ is $4$. Then the value of auto-correlation function $R_{XX}(k)$ at $k=1$ is ____________
a) $7.2$
b) $4$
c) $3.6$
d) $8$
Electric currentக்கு direction இருக்கிறது, ஆனால் அது scalar எனப்படுகிறதே. ஏன்??
Electric currentக்கு direction இருக்கிறது, ஆனால் அது scalar எனப்படுகிறதே. ஏன்??
காட்சி 1
"👳உன் 10th Mark என்னப்பா", என கேட்கிறேன்.
அதுக்கு அவன், "👨490 Sir " என சொல்கிறான்...
👉பத்தாவது மதிப்பெண் என்ன? என்கிற கேள்விக்கு, 490 என்கிற எண்ணே போதுமான பதிலாக இருக்கிறது.
இது போன்ற சில கணியங்களை (Quantity) குறிக்க எண்ணளவை (magnitude) மட்டுமே போதுமானதாக இருக்கிறது. இவற்றை நாம் Scalar என்கிறோம்.
Definition:
A Scalar is a quantity that is determined by its magnitude only.
எண்ணளவை மட்டுமே கொண்டு தீர்மானிக்கப்படும் ஒரு கணியம் திசையிலி ஆகும்.
காட்சி 2
இப்போ, Class leaderஐ எழுப்பி, "👳தம்பி, Staff room போய்ட்டு ஒரு chalk piece கொண்டு வாப்பா" என்று சொல்கிறேன்.
அவன் புதிய மாணவன் என்பதால், "👨Sir நான் இந்த Schoolக்கு புதுசு... Staff room எங்க இருக்குனு தெரியாது" என சொல்கிறான்.
"👳ஒன்னும் இல்லப்பா, இங்க இருந்து ஒரு 10 அடி நடந்து போனா வந்துடும்"
Class room விட்டு வெளியே வந்த மாணவனுக்கு அதிர்ச்சி... எதிரே இரண்டு வழி
"👨ஆஹா... என்னங்கடா இது... Two roads diverged in a yellow wood மாதிரி ஆகிப்போச்சு நம்ம நிலைமை.
இதுல எந்தப் பக்கம் போறதுனு தெரியலையே???!!!!"
"👨கும்பிடப் போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி வந்து இருக்க... அம்மா தாயே.. இந்த Staff roomக்கு எப்படி போறதுனு கொஞ்சம் சொல்லிடுமா"
"👩உனக்கான left side போகனும்"
👉 இந்த Scenarioவில்... வெறும் 10 அடி என்கிற information.. இடத்தை சென்றடைய போதுமானதாக இல்லை. கூடவே எந்தப் பக்கம் போக வேண்டும் என்கிற information ஐயும் சேர்த்து சொல்ல வேண்டும்.
இது போன்ற சில கணியங்களை (Quantities) நாம் வெறும் எண்ணளவை (Magnitude) கொண்டு மட்டுமே குறிப்பிட முடியாது, உடன் திசையையும் (direction) சேர்த்து குறிப்பிட வேண்டும். இந்த வகை கணியங்களை (Quantities) நாம் வெக்டர் (Vector) என்கிறோம்.
Definition:
A Vector is a quantity that is determined by both magnitude and direction.
எண்ணளவு மற்றும் திசையைக் கொண்டு தீர்மானிக்கப்படும் கணியம், வெக்டர் எனப்படும்.
Summarizing,
SCALAR = Magnitude only
VECTOR = Magnitude and Direction
The time constant (in seconds) for the network shown in figure below is (refer image below) a) RC3 b) R [C1 +...